Thursday, August 23, 2012

A flight was flying through the Clouds.
Suddenly, It lost the balance.
Everyone started shouting in fear.
But a small girl kept playing with her toy.
After an hour,
The flight was landed safely and a man asked the small girl.
How could you play with your toy when everyone was afraid?
The small girl smiled and said . . .
“My Dad Is The Pilot. I Knew He Will Land Me Safely !”
LOVE IS TRUST,
AND TRUST IS LIFE . . . heart

Monday, June 25, 2012

iam in love

தூங்காது இருக்கிறேன்
துணையாக நீ வந்த பின்
உன் தோள் சாய்ந்து
துயிலும் ஆசையில் nissan

Thursday, October 6, 2011

love


காற்றே உன்னை  நான்  சுவாசிக்க  ஆசை  படுகிறேன் ,
அதற்கு  நீ அனுமதி  தருவாயா?

Saturday, September 3, 2011

love

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்!!!!......

Monday, August 1, 2011

அன்புதான்....

உன்னை நீ நேசிப்பதை விட
உன்னை நான் நேசிப்பது அதிகம் ...

உனகென்று கொடுப்பதற்கு
என்னிடம் இருப்பதில் சிறந்தது
எனது அன்புதான்....