Monday, August 1, 2011

அன்புதான்....

உன்னை நீ நேசிப்பதை விட
உன்னை நான் நேசிப்பது அதிகம் ...

உனகென்று கொடுப்பதற்கு
என்னிடம் இருப்பதில் சிறந்தது
எனது அன்புதான்....

என் உயிர்

எனக்காக
உன்
உயிரையும்
தருவாய்
எனில்...
என்
உயிர்
நீ
தானே...!

தெரியுமா ?

உன் மீதான
காதல் எப்போது
என்னுள் பூத்தது...
எனக்கு தெரியவில்லை
உனக்காவது தெரியுமா ?